July 20, 1999




Nivedini 1999


1. தமிழிலக்கியம் பாரம்பரியத்தில் பெண்பாற் புலவர் சில யதார்த்தங்கள்- அம்மன்கிளி முருகதாஸ் 2. தலித் பெண்ணியம் : ஒரு விவாதத்திற்கான முன்வரைவூ- அ.மார்க்ஸ் 3. பாலியலும் தேசியமும்: தேசிய அரசியலில் “இலட்சியப்” பெண்ணின் கட்டமைப்பு – எஸ். ஆனந்தி 4. சமூகஇஅரச நிகைளினூடு வேறுபட்டு விளங்கும் பால்நிலைத் தோற்றங்கள்: ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்- செல்வி திருச்சந்திரன் 5. நமது வருங்கால சந்ததியினரை அச்சமில்லை என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம்- செல்வநாச்சியார் பெரிய சுந்தரம் 6. பெண்களும் அரசியலும்- அரசியல் மாணவி 7. பெண்ணியம் போட்ட பதியங்கள் : அமெரிக்காவில்- சித்து மா .சாலமன் 8. நவீனத்துவப் பின்னயத்தை விளங்கிக் கொள்ள: செல்;வி திருச்சந்திரன் 9. பெண்மக்கள் விலங்கு – த. வேத நாயகி

நிவேதினி இதழ் 8 மலர் 1 2001

1. ஆசிரியருரை 2. பெண் நிலைவாத விமர்சனக் கண்ணோட்டத்தின் மங்கள நாயகம் தம்பையாவின் நொறுங் குண்ட இதயம்- செல்வி திருச்சந்திரன் 3. மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களும் இனத்துவமும்-கமலினி கணேசன் 4. சுயத்தைக் தேடி – அம்பை 5. பெண்நிலை வாதத்தின் தமிழ் நிலை நின்ற சிந்திப்புக்களும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களும்- பத்மா சோமகாந்தன்…
Go to Article