July 20, 1995




Nivedini 1995


1. பெண்கள் தினம் எப்படி உருவானது? 2. விருந்தோம்பல் பண்பாடு-ராஜம் கிருஷ்ணன் 3. மாயை –சுக்கிரிவி 4. இலக்கியத்தில் பெண் வெறுப்பு – ஒரு விளக்கம் - செல்வி திருச்சந்திரன் 5. சந்திப்பு- பவானி ஆழ்வாப்பிள்ளை 6. மூன்று சினிமாக்கள் -யமுனா ராஜேந்திரன் 7. முகாமைத்துவப் பதவிகளில் பெண்கள் அமரத்தயங்குவது ஏன்? –அன்னலட்சுமி இராஜதுரை 8. தமிழ்த் தினப் பத்திரிக்கைகள் காட்டும் மகளிர் நிலை-பாத்திமா சுல்பிகா 9. திருமணப்பாட்டு –புனரபி பாரதி 10. இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் பெண்கள்-ந.சரவணன் 11. பெண்களுடன் ஒரு பட்டறை-தமிழாக்கம் சாரு நிவேதிதா

Nivedini 1996-1997

1. பெரியாரின் பெண் விடுதலைச் சுருக்கம்-சித்திரகோ மௌனகுரு 2. நவீன தமிழ்க் கவிதைகள் ஒரு பெண்ணிய நோக்கு- ஓளவை 3. இலக்கியப் பிரதிகள் இபெண்ணிய விமர்சனம் சில புரிதல்களை நோக்கி- மதுபாஷினி 4. நாட்டுப்பாடகனும் தேசிய ஒற்றுமையூம்- வசந்த விஜயவர்த்தன 5. பெண் இன நியாயங்களுக்காக வாதாடும் “பச்ச மண்ணு”-கீதா மோஹன் 6. தேசவழமைச் சட்டத்தின்…
Go to Article